சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் மறுமலர்ச்சிக்கான உந்து ஆற்றல்: சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கம்
இவ்வாண்டு, சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவாகும். இதனை முன்னிட்டு, சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் (CGTN), உலகின் 38 நாடுகளைச் சேர்ந்த 6,747 பேரிடம் கருத்துக்கணிப்பை நடத்தியது.
20-Aug-2025